Vikram Lander and Pragyan Rover Are Safe!!!. is it true!!!


விக்ரம் லேண்டர் நிலவில் மேல் தரையிரக்கிய அந்த நிகழ்ச்சி நடந்தது 2019 செப்டம்பர் மாதத்தில். 
அப்போதே விக்ரம் லேண்டர் நிலவின் மேல் பகுதியில் மோதி உடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிறகு , நாசா தனது இனைய தளத்தில் விக்ரம் லேண்டரின் சிதறிய பாகங்களை கண்டறிந்ததாக அறிவித்தது.

அந்த நாசா பதிவில் இந்தியாவை சேர்ந்த பொறியியலாலர் ஷன்முக சும்ரமனியன் என்பரின் உதவியால் பாகங்களை அடையாளம் கண்டு கொண்டோம் என்று கூறி இருந்தனர்.

ஆனால் 3 நாட்களுக்கு முன்(ஆகஸ்டு 1 ஆம் தேதி) அதே சன்முக சுப்ரமனியன் அவரது டிவிட்டர் பதிவில் , விக்ரம் லேண்டர் சரியான நிலையில் விழுந்துள்ளது. மேலும் அதிலிருந்து பிரக்யான் ரோவரும் வெளிவந்து ஒரு சில தொலைவு சென்று இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.


புகைப்படங்களை பார்க்கும் போது அவர் சொல்லுவது உண்மை போல தெரியும்.
ஆனால் இதை பற்றி இஸ்ரோ எதுவும் பேசவில்லை. 
இதை முறையாக விசாரனை செய்தே  சரியான மற்றும் அதிகாரப்பூர்வமாக தகவலை இஸ்ரோ கொடுக்க வேண்டும். 

அவர் (சுப்ரமனியன்) சொல்லும் தகவல்கள் உண்மையானது என சொல்லமுடியாது.

மேலும் இஸ்ரோ இந்த செய்தியில் அதிக ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை , 


அதற்கு காரனம், நமக்கு அதிகமாக செயல்பாடுகள் உள்ளன. அதாவது
  • சந்திரயான் 3 திட்டம்
  • ஆதித்யா திட்டம்
  • காகன்யான் 
மற்றும் பல. 

இப்படி பட்ட நேரத்தில் இதில் நேரத்தினை செலவிடுவது நமக்கு பிரயோஜனமானது இல்லை என்பது என் கருத்து. 

அப்படியே அவர் (சுப்ரமனியன்) சொல்லும் தகவல் உண்மையாக இருக்க 0.01% மட்டுமே வாய்ப்பு உள்ளது.

இதை பற்றிய செய்தியை இஸ்ரோ கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். 
நன்றி 

Post a Comment

Previous Post Next Post