பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்ஸுல்| dragon capsule makes safe return from ISS

ஒரு மாத காலத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்சூல் இப்போது பத்திரமாக பூமிக்கு தரை இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான சரக்கு பொருட்களையும். உணவு பொருட்களையும். நாசா ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்சூல் மூலமாக எப்போதும் அனுப்புவார்கள் அதில் போன மாதம் அனுப்பிய டிராகன் கேப்சூல் பத்திரமாக நேற்று 3.8.18 அன்று இரவு 10 மணியளவில் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. தரையிரங்கியது.

மீட்பு படகுகள் இதனை மீட்பதற்காக விரைந்து சென்றுள்ளன

இதன் டுவிட்டர் பதிவுகளை கிழே காணலாம்

Dragon has been released from the @Space_Station! Three departure burns are now underway.

— SpaceX (@SpaceX) August 3, 2018

Splashdown of Dragon confirmed. Recovery team en route.
— SpaceX (@SpaceX) August 3, 2018

Source : https://www.engadget.com/amp/2018/08/03/spacex-dragon-capsule-return-from-iss/

Post a Comment

Previous Post Next Post