வினோதமான செண்டாரியஸ் A | Centaurus A

Centaurus A ஒரு வினோதமான அண்டம். ஏன் என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

செண்டாரியஸ் விண்மீன் தொகுப்பில் இது மிகவும் பிரசித்தி பெற்ற அண்டம் அதாவது கேலஸ்ஸி, Cen Constellation அதற்கு மட்டும் பிரபலம் அல்ல. வேறு பல நம்க்கு தெரிந்த கேலக்ஸிகளும் இதில் அடங்கும். இந்த அண்டத்திற்கு NGC 5128  என்ற பெயரும் உண்டு.

இது சிலியில் இருக்கும் ChileScope எனும் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டது. Source

ஆல்ஃபா செண்டுரி, பிராக்ஸிமா செண்டுரி மற்றும் பல உள்ளன (Click link to Know)

centarus A

இதன் தொலைவு வெறும் 11 மில்லியன் ஒளியாண்டுகள் தான். இதனை செயல்பட்டுக்கொண்டு(Active Galaxy) இருக்கும் கேலக்ஸி எனவும் கூறுவர். இது சென்டாரியஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு கேலக்ஸி, இந்த கேலக்ஸியின் மையப்பகுதியில் ஒரு சூப்பர் மாஸிவ் கருந்துளை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.   …. ஆராய்சியாளர்கள், இந்த கேலக்ஸியில் கருந்துளையில் இருந்து அதிகமான எக்ஸ் ரே மற்றும் ரேடியோ அலைவரிசைகளை உந்தி வெளித்தள்ளப்பட்டுவருவதை கண்டரிந்தனர், மேலும். இந்த அண்டத்தின் வித்தியாசமான அமைப்பும்.  அந்த கேலக்ஸியில் மையத்தில் உருவாகியிள்ள கருப்பு நிற விண் குப்பைகளும் தான். இதனை வித்தியாசமானதாக காட்டுகின்றன என்பதை அறிந்த விஞ்சானிகள். இது இரண்டு அண்டங்கள் மேதியதால் உருவாகி இருக்கலாம் என கருந்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த அண்டத்தின் மையத்தில் இருக்கும் கருந்துளையானது நமது சூரியனின் எடையைப்போன்று 55 மில்லியன் மடங்கு இருக்கும் என கருதப்படுகிறது.

Source

http://www.astrophoton.com/NGC5128-3.htm

Post a Comment

Previous Post Next Post