NGC 2261 Hubble's Variable Nebula in Tamil| ஹப்புளின் மாறும் நெபுலா

பெர்னார்டு 68 க்கு அப்பரம் இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு

பெயர்மிகவும் வித்தியாசமாக உள்ளதா?ஆமாம்எனக்கும் இதுவித்தியாசமானதாக தான்உள்ளது.என்ஜிசி2261 எனபெயரிடப்பட்ட இந்தநெபுலாவானது முதன்முதலில் எட்விட் ஹப்புள் என்பவரால். சுமார்200 வருடங்களுக்கு முன்கண்டுபிடிக்கப்பட்டது. இந்தமாறும்நெபுலாவானது, அதைகண்டுபிடித்தவர் பெயரையே கொண்டுஅழைக்கப்படுகிறது. (Hubble’s Variable Nebula) அது மட்டுமல்லாது . NGC வரிசையினில் வகைப்படுத்தவும் பட்டது.அதாவது2261 வதுவிண்வெளி உறுப்பினராக அதுபதிவுசெய்யப்பட்டது.

சரிஇப்போது நாம்நெபுலாவை பற்றிபார்ப்போம். இந்தநெபுலாவானது பெயருக்கு ஏற்றார் போல்தனதுவடிவத்தினை மாற்றியுள்ளது அதுவும் விண்வெளியில் பலதொலைநோக்கிகள் பார்த்து கொண்டுஇருக்கும் இந்தநேரத்திற்குள்.  இரண்டு வாரத்திற்குள். இதுதன்வடிவத்தினை மாற்றியுள்ளது.. நீங்கள் பார்க்கும் இந்தமாறும்நெபுலாவின் புகைப்படமானது ஹப்புள் தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்பட்ட புகைப்படம்.

Hubble’s variable Nebula

இந்தநெபுலாவா யூனிகார்ன் (Unicorn) என்று அழைக்கப்பட கூடியமேனோசிரோடிஸ் (Monocerotis Constellation )  எனும் விண்மீன் தொகுப்பில் உள்ளது. 

இந்தநெபுலாஇப்படிமாறுவதற்கு காரணம்இதுஒருபிரதிபலிக்கும் நெபுலாவாக இருப்பதால் தான்.ஆமாம்இதுதனக்குஅருகில் இருக்கும். R மோனோசிரோடிஸ் எனும்சூரியனிடமிருந்து வரும்தூசிகளையும் வாயுக்களையும் கொண்டுதான் இதுதன்வடிவத்தினை மாற்றிவருகிறது.

இதுபோல் பலபிரதிபளிக்கும் நெபுலாக்கள் உள்ளன.இந்தகுறிப்பிட்ட NGC 2261 நெபுலாவானது. நம்முடைய சூரியனிலிருந்து கிட்டத்தட்ட சுமார்2500 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.மேலும்இந்தமாறும்நெபுலாவானது 1 ஒளியாண்டு தொலைவுஅளவுக்கு பெரியதாக இருக்கும் எனகண்க்கிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post