விண்வெளி குப்பைகளை அகற்றும் பணி !!!! தோல்வி!!!

முதல் விண்வெளி குப்பைகளை சுத்தப்படுத்தும் ஒரு முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.

ஆமாம் நன்பர்களே!!. நாம் நிறைய புகைபடங்களை பார்த்திருப்போம். அதாவது நமது பூமியை சுற்றிலும் நிறைய குப்பைகள் இருப்பது போன்று .. அவை எல்லாமுமே செயர்கைகோல் என்று கூற இயலாது. அவைகள் விண்வெளி குப்பைகளாக இருக்கலாம்.  புரியும் படி கூருவது என்றால்.. இரண்டு கைவிடப்பட்ட செயற்கைகோல்கள் தானாக மேதிக்கொள்வதனால். வெளிப்படும் பொருட்கள் தான். விண் குப்பைகள் என அழைக்கப்ப்டுகிறது

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட ஒரு நிகழ்வின் வரைகலை வீடியோ வினை நீங்கள் கீழே பார்க்கலாம்.

தோல்வி:

இந்த குப்பைகள் அரை மில்லியனுக்கும் அதிகம் என கனக்கிடப்பட்டுள்ளது. இவற்றை சுத்தப்படுத்தும் பனியில் ஒரு விண்வெளி கலம் செயல் படப்போவதாக ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனம் அறிவித்தது. ..
அதனை செயல் படுத்தும் பணியில் முதன் முதலில் ஆரம்பித்த அதன் பனியானது திடீரெனெ வந்த ஒரு பொருளில் மீது மோதி அது செயலிலந்தது
மேலும்  . இதுவே குப்பையாக மாறியது.

ஆராய்ச்சிகள்

ஜப்பானிய விண்வெளி நிறுவனம் தயாரித்த அந்த சுத்தப்படுத்தும். விண்கலமானது. ஒரு குறிப்பிட்ட பானியை பயன்படுத்தும் அதாவது. 700 மீட்டர் நீளமுள்ள ஒரு கேபுள் அதன் வழியில் தட்டுப்படும் பொருளினை அதன் ரோபோ கையானது. அதனை புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து வேகமாக இழுத்து வெளியே தள்ளும் இது தான் . அதன் தத்துவம்.

Source : The New Scientist 

Shop on Amazon
    

Post a Comment

Previous Post Next Post