நாசா 2020 | Mars Rover 2020 | திட்டம்

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனமானது 2020 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஒரு மார்ஸ் ரோவர் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அது செவ்வாயில் எங்கு தரை இறங்க வேண்டும் என்ற ஒரு வாக்கெடுப்பு முடிந்து முதல் மூன்று இறங்கும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன,

 

அதில் முதலாவதாக இருப்பது

1. ஜீஜீரொ பள்ளம் (Jezero Crater)
2. Northeast Syrtis ;
3, Colombian Hilss
ஆம் நன்பர்களே இந்த மூன்று இடங்களை தான் நாசாவின் 2020 மார்ஸ் ரோவர் தறை இறக்கப்படும் என அனுமானிக்கலா.

கலிஃபொர்னியாவில் நடந்த மூன்று நாள் கூட்டத்தில் 15 (Landing Sites) இறங்கும் தளங்கள் மக்களின் முன் வாக்கெடுப்புக்காக வைக்கப்பட்டன. அந்த 15 இரங்கும் தளங்களும் 2015ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட 30 தளங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்.

 

விண்வெளியாளர்களின் ஒட்டுமெத்த கருத்தும் . 

முதலாவதாக உள்ள ஜீஜீரா பள்ளம் உள்ள பகுதியிலேயே அதிகமாக உள்ளது. இது ஒரு காய்ந்த ஏரியாக இருக்கலாம் எனவும். முன் காலத்தின் அதாவது தண்ணீர் அல்லது ஈரப்பதம் இருந்த காலத்தில் ஏதேனும் சிறு உயிரினங்கள் அங்கு வாழ்ந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. ஆகவே அங்கு தான் நாசாவின் 2020 மார்ஸ் ரோவர் தரையிரக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ:

 

Source : Space-stuffin

 

Post a Comment

Previous Post Next Post