வித்தியாசமான அண்டங்கள்: ஆர்ப் 273

நீங்கள் பார்க்கும் இந்த பட்த்தில் பின் புறத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும்  நமது பால்வெளி க்கு சொந்தமானவை.

நடுவில் உள்ள இரண்டு வித்தியாசமான அண்டங்களை பாருங்கள்..அவைகள் நமது பால்வெளி அண்ட்த்திலிருந்து வெறும் 300 மில்லியன் ஒளியாண்டுகள் தள்ளிதான் உள்ளன… அதன் வித்தியாசமான வடிவம் எதனால் என்று அறிவியல் அறிஞ்சர்கள் கூறும் போது அவை இரண்டும் ஈர்பின் காரனமாக இவ்வாறு உள்ளன என் தெரியவருகிறது.

அல்லது இவை இரண்டு ஒன்றோடு ஒன்று மோதப் போகிறது என சொல்ல்லாம். அந்த இரண்டு அண்டங்களும் “ஆர்ப் 273 அல்லது யு ஜீ சீ 1810 (Arp 273 or UGC1810) என அழைக்கப்படுகிறது.

ஏன் இவ்வளவு தூரம் போக வேண்டும். நம்முடைய பால்வெளி அண்டமும் அருகில் உள்ள ஆன்றோமிடா அண்டமும் தான் ஈர்ப்பின் காரணமாக ஒன்றோடு ஒன்று மோத உள்ளது. இந்த விஷயம் தெரியுமா?
விண்வெளியில் இது போண்ற நிகழ்வுகள் மிகவும் சாதாரணம்…

Shop on Amazon
    

Post a Comment

Previous Post Next Post